முனைவர் பட்டம்
ஆண்டு : 2003 – 2007 / ஆகஸ்ட்
பல்கலைக்கழகம் : பைராய்த் பல்கலைக்கழகம், பைராய்த், ஜெர்மனி
ஆசிரியர்ப் பயிற்சி இளங்கலை(பி.எட்)
ஆண்டு : 2000 – 2001 / ஏப்ரல்
கல்லூரி : கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம்
பல்கலைக்கழகம் : சென்னைப் பல்கலைக்கழகம்,சென்னை, இந்தியா
அறிவியல் முதுகலைப் பட்டம் (எம்.பிஃல்)
ஆண்டு : 1999 – 2000 /டிச ம்பர்
கல்லூரி : லயோலாக் கல்லூரி,சென்னை
பல்கலைக்கழகம் : சென்னைப் பல்கலைக்கழசென்னை, இந்தியா
அறிவியல் முதுகலைப் பட்டம் (எம்.எஸ்சி)
ஆண்டு : 1997 – 1999 / ஏப்ரல்
கல்லூரி : தூய வளனார் கல்லூரி, திருச்சி
பல்கலைக்கழகம் : பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி, இந்தியா
அறிவியல் இளங்கலைப் பட்டம் (பி.எஸ்சி)
ஆண்டு : 1994 – 1997 / ஏப்ரல்
கல்லூரி : அ.நா. ஜா.அ. கல்லூரி, சிவகாசி
பல்கலைக்கழகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம், இந்தியா
விரிவுரையாளர் பணி:
ஆண்டு : 2000 – 2003 / பிப்ரவரி
கல்லூரி : லயோலாக் கல்லூரி, சென்னை, இந்தியா
ஆராய்ச்சிப் பணி
ஆண்டு : 2007 - தற்சமயம் வரை
பல்கலைக்கழகம் : ஹேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம், கிலீவ்லெண்ட், அமெரிக்கா.
